கிடுகிடுவென உயர்ந்து வரும் தங்கத்தின் விலை – அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!!

0

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மேலும் 32 ரூபாய் உயர்ந்து, சவரன் 34,840 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருவது வாடிக்கையாளர்களிடம் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதிகரிக்கும் தங்கத்தின் விலை:

கடந்த சில தினங்களாக குறைந்து வந்த தங்கத்தின் விலை நேற்று முதல் கடும் ஏற்றத்தை சந்தித்து வருகிறது.  சென்னையில் நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து 34,952 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.  மேலும், ஒரு கிராம் தங்கத்தின் விலை 4,369 ரூபாய்க்கு விற்பனையாகி வந்தது.

இந்த நிலையில், இன்றைய நிலவரப்படி, ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு  32 ரூபாய் உயர்ந்து 34,840 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.  இது போக, ஒரு கிராம் தங்கம் 4,355 விற்பனையாகி வருகிறது.  மேலும், சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி 64 ரூபாய் 70 காசுகள் என நேற்றைய விலையிலேயே விற்கப்பட்டு வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here