மக்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தும் வகையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.112 குறைந்து ரூ.34,840 -க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சில வாரங்களுக்கு முன்பு வரை அதிகரித்த தங்கம் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து குறைந்து வருகிறது. அந்த வகையில் இன்றும் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.112 குறைந்து ரூ.34,840க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.14 குறைந்து ரூ.4,355க்கு விற்பனை ஆகிறது. வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு 70 காசுகள் குறைந்து ரூ.63.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்