ஆபரணத் தங்கத்தின் விலை மேலும் 112 ரூபாய் உயர்வு – வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!!

0

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு 112 ரூபாய் உயர்ந்து,  ரூ.34,992க்கு விற்பனை செய்யப்படுவது பொதுமக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

விலை உயர்வு:

மாநிலத்தில் கடந்த சில தினங்களாகவே தங்கத்தின் விலை குறைவதும், கூடுவதுமாகவே உள்ளது.  அண்மையில், ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,466 ஆக விற்பனை செய்யப்பட்டது.  இதுமட்டுமில்லாமல், 35,472 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் 256 ரூபாய் உயர்ந்து 35,728 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

மீண்டும் உயர்ந்த தங்கத்தின் விலை...

இதனை அடுத்து, இரு தினங்களுக்கு முன்பு, 8 கிராம் ஆபரணத் தங்கம் 400 ரூபாய் குறைந்து 34,920 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.  இதனை அடுத்து, இன்றைய நிலவரப்படி, ஒரு கிராம் தங்கத்தின் விலை 14 ரூபாய் உயர்ந்து 4,374 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு 112 ரூபாய் உயர்ந்து,  ரூ.34,992 -க்கு விற்பனையாகி வருவது குறிப்பிடத் தகுந்தது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here