புதிய உச்சத்தில் தங்கம் – 31 ஆயிரம் ரூபாயை தாண்டியது..!

0
Gold
Gold

சென்னையின் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை 31,000 ரூபாயை தாண்டியது. சர்வதேச சந்தையின் விலை நிலவரத்திற்கேற்ப ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

தங்கத்தின் விலை இன்று,

தங்கம் கிராமுக்கு இன்று 11 ரூபாய் உயர்ந்து 3,913 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் ரூ. 31,304 ஆக உள்ளது. இது நேற்றைய விலையை விட 88 ரூபாய் அதிகம் ஆகும்.

தமிழக மண்ணில் பிறந்த யாருக்கும் சிஏஏ ஆல் பாதிப்பு இல்லை – முதல்வர் பழனிசாமி உறுதி..!

தங்கத்தின் மீது முதலீடு செய்யும் போக்கும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கு ஆசிய பங்குச் சந்தையில் ஏற்படும் தேக்கமே காரணமாக உள்ளது. வெள்ளியின் விலையும் 40 காசுகள் வரை அதிகரித்து உள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here