நகைப்பிரியர்களுக்கு தொடர்ந்து ஷாக் தரும் தங்க விலை.,, இனி 1 கிராம் வாங்குவது கூட கஷ்டம் தான்!!

0
நகைப்பிரியர்களுக்கு தொடர்ந்து ஷாக் தரும் தங்க விலை.,, இனி 1 கிராம் வாங்குவது கூட கஷ்டம் தான்!!
நகைப்பிரியர்களுக்கு தொடர்ந்து ஷாக் தரும் தங்க விலை.,, இனி 1 கிராம் வாங்குவது கூட கஷ்டம் தான்!!

தீபாவளி நெருங்கிக் கொண்டுள்ள நிலையில், நகைப்பிரியர்களுக்கு தொடர்ந்து தங்க விலை ஷாக் கொடுத்து வருகிறது.

தங்க விலை:

இந்தியர்களுக்கு தங்கத்தின் மீது எப்போதுமே ஒரு தனி காதல் இருக்கும். முக்கியமாக தமிழகத்தில் உள்ள பெண்களுக்கு,அது எக்கச்சக்கமாக உள்ளது. ஏனென்றால் தங்க நகைகள், ஒருவரின் சமூக அந்தஸ்தை காட்டும் உலோகமாக, மேலும் அவசர தேவைகளுக்கு பொருளாதார ரீதியாகவும் முக்கிய பங்கு வகிக்கிறது என்பது மிகையாகாது. இந்நிலையில் விழா காலம் தொடங்கி விட்டதால், நகைப்பிரியர்கள் தங்க நகைகளை இப்போதிலிருந்தே வாங்கி வைப்பதில் மும்முரம் காட்டி வருகின்றனர்.

இருப்பினும் அவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக கடந்த 2 நாட்களாக தங்கம் விலை உச்சம் தொட்டு வருகிறது. அந்த வகையில் இன்றும் தங்க விலை சவரனுக்கு 136 ரூபாய் உயர்ந்துள்ளது. இருப்பினும் அவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக கடந்த 2 நாட்களாக தங்கம் விலை உச்சம் தொட்டு வருகிறது. அந்த வகையில் இன்றும் தங்க விலை உயர்ந்துள்ளது. அதன் அடிப்படையில், 1 கிராம் ஆபரணத் தங்கம் (22 கேரட்) ரூ.4697 க்கு விற்பனை ஆகிறது. மேலும் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.37,576 க்கு விற்பனை ஆகிறது. இதை தொடர்ந்து 24 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.5,099 க்கும், ஒரு சவரன் ரூ.40792 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த வகையில் இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.61.50க்கும் மற்றும் ஒரு கிலோ வெள்ளி ரூ.61500 க்கும் விற்பனை ஆகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here