தங்கத்தில் டிரஸ்ஸா? – அமெரிக்க ஆடை கண்காட்சியில் மாஸ் காட்டிய இந்திய பெண்!!

0
தங்கத்தில் டிரஸ்ஸா? - அமெரிக்க ஆடை கண்காட்சியில் மாஸ் காட்டிய இந்திய பெண்!!
தங்கத்தில் டிரஸ்ஸா? - அமெரிக்க ஆடை கண்காட்சியில் மாஸ் காட்டிய இந்திய பெண்!!

அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் நடந்த ஆடை கண்காட்சியில் இந்திய பெண் ஒருவர் 250 கிலோ எடையுள்ள 18 கோடி மதிப்பிலான தங்க ஆடையை அணிந்து பங்கேற்றதாக தகவல் வந்துள்ளது.

தங்க டிரஸ்:

அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் சமீபத்தில் “மெட் காலா 2021” என்ற ஆடை கண்காட்சி நடந்துள்ளது. இதில் இந்தியாவை சார்ந்த ஒரு பெண் பங்கேற்றுள்ளார். அவர் அணிந்திருந்த உடை தற்போது மிகுந்த வரவேற்பையும், ஆச்சர்யத்தையும் பெற்றுள்ளது. இது மட்டுமல்லாமல், இவரின் இந்த உடை சர்வதேச அரங்கில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த உடையின் தகவல்கள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்கள் பலரின் கண்களை விரிய செய்துள்ளது.

தங்கத்தில் டிரஸ்ஸா? - அமெரிக்க ஆடை கண்காட்சியில் மாஸ் காட்டிய இந்திய பெண்!!
தங்கத்தில் டிரஸ்ஸா? – அமெரிக்க ஆடை கண்காட்சியில் மாஸ் காட்டிய இந்திய பெண்!!

அதாவது, இந்த பெண் அணிந்திருந்த உடை 250 கிலோ எடை கொண்டதாகவும், தங்கம் மற்றும் வைரங்கள் பொருத்தப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மொத்த மதிப்பு சுமார் ரூ.18 கோடி. இவரின் இந்த ஆடை அங்கு வந்திருந்த அனைவர் மனதிலும் இடம் பிடித்துள்ளது. மேலும், பலரின் பேசு பொருளாகவும் இந்த ஆடை இருந்து வருகிறது.

தங்கத்தில் டிரஸ்ஸா? - அமெரிக்க ஆடை கண்காட்சியில் மாஸ் காட்டிய இந்திய பெண்!!
தங்கத்தில் டிரஸ்ஸா? – அமெரிக்க ஆடை கண்காட்சியில் மாஸ் காட்டிய இந்திய பெண்!!

இது மட்டுமில்லாமல், இந்த ஆடையை அணிந்திருந்த இந்திய பெண் ஹைதராபாத்தை சேர்ந்த பிரபல தொழில் அதிபரான மேகா கிருஷ்ணனின் மனைவி என்பதும், அவரது பெயர் சுதா என்பதும் கவனிக்க தகுந்தது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here