Thursday, March 28, 2024

மக்களுக்கு ஹாப்பி நியூஸ் சொன்ன தங்கம் – அதிரடி விலை குறைப்பு!!

Must Read

தமிழகத்தில் தங்க விலை மேலும் அதிரடியாக சரிந்து மக்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியுள்ளது. இன்று காலை விலை நிலவரத்தில் தங்க விலை குறைந்ததை அடுத்து தற்போது மாலையும் தங்க விலை அதிரடியாக குறைந்துள்ளது.

தங்க விலை ஏற்றம்:

தங்க விலை கொரோனா ஆரம்பத்தில் இருந்து அதிரடியாக உயர்ந்து வந்தது. பொது முடக்கத்தின் போது என்றும் இல்லாத அளவு தங்க விலை தடாலடியாக உயர்ந்து வந்தது. இது மக்களை கவலையில் ஆழ்த்தியது. இந்த மாதம் தங்கம் தொடர்ந்து உயர்வினை மட்டுமே அடைந்தது. பல நாட்களுக்கு பிறகு இன்று காலை தங்க விலை குறைந்தது. தற்போது மீண்டும் மகிழ்ச்சி அளிக்கும் விதமாக தங்க விலை குறைந்துள்ளது.

அபுதாபி டி 10 போட்டியில் ரஸ்ஸல், கெய்ல் & அப்ரிடி பங்கேற்பு – ரசிகர்கள் குஷி!!

gold rate
gold rate

தற்போது சென்னையில் ஆபரணத் தங்கம் (22 கேரட்) ஒரு சவரன் 352 ரூபாய் குறைந்து ரூ.37,800 என்று விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு கிராம் தங்கம் 44 ரூபாய் குறைந்து ரூ.4,725 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகின்றது. வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது. ஒரு கிராம் 72 ரூபாய், ஒரு கிலோ 72,000 ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு: அதிகாரிகளுக்கு எதிரான நடவடிக்கை விவரம்., ஐகோர்ட் அதிரடி உத்தரவு!!!

கடந்த 2018 ஆம் ஆண்டு தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் மேற்கொண்டவர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். அதில் 100க்கும் மேற்பட்டோர் காயம்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -