இணைய வாசிகளுக்கு கிடைத்த சூப்பர் அப்டேட் – இனி நெட் இல்லாமலயே நீங்க மெயில் அனுப்பலாம்!!

0
 இணைய வாசிகளுக்கு கிடைத்த சூப்பர் அப்டேட் - இனி நெட் இல்லாமலயே நீங்க மெயில் அனுப்பலாம்!!
உலகெங்கிலும் பெரும்பாலான மக்கள் பயன்படுத்தும் மெயில் அனுப்பும் வசதியை இனி, ஆஃப்லைனிலும் பார்க்கும் சூப்பர் அப்டேட்டை, கூகுள் சப்போர்ட் அறிவித்துள்ளது.

அதிரடி அப்டேட்:

உலகெங்கிலும் உள்ள பெரும்பாலான மக்கள், அதிகம் பயன்படுத்தும் ஆப்களில் ஒன்று ஜிமெயில்.  இதன்மூலம் தங்கள் வாடிக்கையாளர்கள், பயனர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பி தகவலை பரிமாறி வந்தனர். இந்த ஜிமெயில், ஆன்லைன் வசதியில் மட்டுமே இயங்கி வந்த நிலையில், தற்போது இது ஆஃப்லைனிலும் இயங்கும் சூப்பர் வசதியை கூகுள் சப்போர்ட் அறிவித்துள்ளது.

அதற்கான வழிமுறைகளும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, பயனர்கள் முதலில் கூகுள் பிரவுசரை டவுன்லோட் செய்து, கூகுள் ஆஃப்லைன் செட்டிங்கை திறக்க வேண்டும். பின், எனேபிள் ஆன்லைன் மெயில் என்பதை கிளிக் செய்து எத்தனை நாட்களுக்கு என்பதை தேர்வு செய்து சிங்க் செய்து கொள்ளவும்.

அதன்பின் Save changes என்பதை கிளிக் செய்தால், வெற்றிகரமாக உங்கள் ஜிமெயில் ஆஃப்லைனிலும் இயங்கும். இந்த செயல்முறைக்கு கூகுள் பிரவுசர் கண்டிப்பாக அவசியம். மேலும் இந்த செயல் இன் கான்கிட்டோ அமைப்பில் இயங்காது. இதன் வாயிலாக, ஆஃப்லைனில் மெசேஜ்களை படிப்பது, பதில் அனுப்புவது, ஜிமெயில் சர்ச் போன்ற அனைத்தையும் செய்யலாம். இதனால் பயனர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here