மக்களே…, உங்க GMAIL ACCOUNT முடக்கும் அபாயம்…, கூகுள் நிர்வாகம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!

0
மக்களே..., உங்க GMAIL ACCOUNT முடக்கும் அபாயம்..., கூகுள் நிர்வாகம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!
மக்களே..., உங்க GMAIL ACCOUNT முடக்கும் அபாயம்..., கூகுள் நிர்வாகம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!
இன்றைய நவீன காலகட்டத்தில், பள்ளி செல்லும் குழந்தைகள் முதல் ஓய்வூதியம் பெறும் முதியவர்கள் வரை அனைவரும் மொபைல் போனை பயன்படுத்தி வருகின்றனர். அவர்களுக்கு என தனித்தனியாக கூகுளில் GMAIL ACCOUNT வட்டத்திருந்தால் மட்டுமே, மொபைலில் உள்ள பல ஆப்களை பயன்படுத்தி கொள்ள முடியும்.
இந்நிலையில், கூகுள் நிர்வாகம் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, ஜி மெயில் பயனாளர்கள் குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகளாக தங்களது கணக்குகளை பயன்படுத்தாமல் இருந்தால், வரும் டிசம்பர் மாதத்தில் இருந்து மில்லியன் கணக்கான ஜிமெயில் கணக்குகள் நீக்கப்படும் அபாயம் உள்ளதாக கூகுள் நிர்வாகம் அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here