இந்திய நட்சத்திரம் பும்ராவை தொடர்ந்து, ஆஸ்திரேலிய வீரரும் இந்தியாவின் (தமிழ்நாடு) மாப்பிளையுமான கிளென் மேக்ஸ்வெல் ரசிகர்களுக்கு நல்ல செய்தி ஒன்றை தெரிவித்துள்ளார். அதாவது இந்திய வம்சாவளியை சேர்ந்த, வினி ராமனை கடந்த 2022 ஆம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்ட இவர், கடந்த மே மாதம் தனக்கு குழந்தை பிறக்க போவதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்திருந்தார்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
மேலும், வரும் செப்டம்பர் 2023 அன்று எங்களுக்கு ரெயின்போ பேபி பிறக்கப் போகிறது என்று அறிவித்த இவருக்கு தற்போது ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனை, கிளென் மேக்ஸ்வெல் மற்றும் வினி ராமன் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குழந்தையின் பெயருடன் “லோகன் மேவரிக் மேக்ஸ்வெல்” என அறிவித்துள்ளனர்.
View this post on Instagram