AUS vs WI 2024: ரோகித் சர்மா சாதனையை சமம் செய்த மேக்ஸ்வெல்.. என்னன்னு தெரியுமா??

0
AUS vs WI 2024: ரோகித் சர்மா சாதனையை சமம் செய்த மேக்ஸ்வெல்.. என்னன்னு தெரியுமா??
AUS vs WI 2024: ரோகித் சர்மா சாதனையை சமம் செய்த மேக்ஸ்வெல்.. என்னன்னு தெரியுமா??

வெஸ்ட் இண்டீஸ் அணியானது ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட T20 தொடரில் விளையாடி வருகிறது. நேற்று (பிப்ரவரி 11) இத்தொடரின் 2வது போட்டி ஆண்டி லைட் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய ஆஸ்திரேலியா அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய வீரர் கிளன் மேக்ஸ்வெல் சாதனை ஒன்றைப் படைத்துள்ளார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அதாவது இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய கிளீன் மேக்ஸ்வெல் 12 பவுண்டரி, 8 சிக்ஸர்கள் உட்பட (120 ரன்கள்) சதம் விளாசினார். இதன் மூலம் சர்வதேச T20 கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்து இந்திய கேப்டன் ரோஹித் சர்மா சாதனையை சமம் செய்தார். ரோஹித் சாதனையை சமன் செய்துள்ள மேக்ஸ்வெல் இப்போது ஆஸ்திரேலியாவுக்காக T20யில் அதிக சதம் அடித்த வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக கேட்சுகள் பிடித்து வீரர்கள் பட்டியலை கீழ் காணலாம்.

ODI/T20 வடிவங்களில் அதிக சதங்கள்:

  • ஒருநாள் போட்டிகளில் – விராட் கோலி (50).
  • டி20யில் – மேக்ஸ்வெல்/ரோஹித் (5).
  • ஐபிஎல்லில் – விராட் கோலி (7).
  • டி20 கிரிக்கெட்டில் – கிறிஸ் கெய்ல் (22).

TNPSC குரூப் 1 தேர்வுக்காக காத்திருக்கீங்களா? உங்களுக்கான மாஸ் அப்டேட்., தவறவிட்றாதீங்க!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here