இனிமேல் 3 ஆம் வகுப்பிற்கு மேல் படிக்க கூடாது.., பெண்கள் குழந்தைகள் கல்வி கற்க தடை.., கட்டுப்பாடு விதித்த தலிபான் அரசு!!-1

0

இந்தியாவில் உள்ள பல மாநில அரசுகள் பெண் குழந்தைகளின் கல்வியை ஊக்குவிக்கும் வகையில், பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. இதில், இளநிலை, முதுநிலை படிப்புகளுக்கு மாதந்தோறும் ரூ. 1000 உதவித் தொகையாக வழங்குதல், மாணவிகளுக்கான புதுமை பெண் திட்டம் உள்ளிட்டவை அடங்கும். ஆனால், பெண் குழந்தைகளின் கல்வியை முடக்கும் வகையில் ஆப்கானிஸ்தான் அரசு தடை சட்டம் ஒன்றை கொண்டு வந்துள்ளது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அதாவது, ஆப்கானிஸ்தானில் குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள பெண் குழந்தைகள் 3ஆம் வகுப்பிற்கு மேல் படிக்க கூடாது என தலிபான் அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால், 10 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளை பள்ளியை விட்டு அனுப்புமாறு அறிவுறுத்திபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவ்வாறு, பெண்களுக்கு எதிராக தலிபான் அரசு விதிக்கப்படும் கட்டுப்பாடுகளுக்கு பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

பள்ளி மாணவர்களே ஹாப்பி நியூஸ்.., இன்று (ஆகஸ்ட் 7) பிற்பகல் விடுமுறை? கோரிக்கையை முன்வைத்த புதுச்சேரி டிராபிக் போலீஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here