கில்லி படத்துல விஜய் தங்கச்சியா நடிச்சவங்களா இது? ப்பா., இப்போ இம்புட்டு அழகா இருகாங்களா!!

0
கில்லி படத்துல விஜய் தங்கச்சியா நடிச்சவங்களா இது? ப்பா., இப்போ இம்புட்டு அழகா இருகாங்களா!!

விஜய் நடிப்பில், இயக்குனர் தரணி இயக்கத்தில் வெளியாகிய கில்லி படத்தில் விஜய்யின் தங்கையாக புவனா என்ற கதாபாத்திரத்தில் நடித்த நான்சி ஜெனிபரின் ரீசன்ட் போட்டோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

ரிசன்ட் போட்டோ:

நடிகர் விஜய் நடிப்பில், இயக்குனர் தரணி இயக்கத்தில் உருவாகி கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் கில்லி. படத்தின் கதையம்சம், பாடல் என அனைத்தும் விஜய்யின் திரைப்பட வரலாற்றில், ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது. அந்த வகையில், கில்லி படத்தில் விஜய்யின் தங்கையாக புவனா என்கிற கதாபாத்திரத்தில் நடிகை நான்சி ஜெனிபர் நடித்திருந்தார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

தளபதியால் அரிசி மூட்டை என கலாய்க்கப்படும் இவர், இந்த படத்தின் மூலம் மிகப்பெரிய அளவில் ரீச் ஆனார். சமீப காலமாக பட வாய்ப்பு எதுவும் கிடைக்காததால் போட்டோ ஷூட்டில் கவனம் செலுத்தி வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் முடிந்த விநாயகர் சதுர்த்தி அன்று, ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்து தனது சமீபத்திய போட்டோவை இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டார். இதை பார்த்த ரசிகர்கள், நம்ம கில்லி படத்தின் புவியா? இது என வாயை பிளந்து பார்த்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here