விஜய் ,சூர்யா பட நடிகையா இது?? எப்படி இருகாங்க பாருங்க!!

0

“தளபதி” விஜய் நடித்த ‘கில்லி’ திரைப்படம் சக்கை போடு போட்டது. அந்த திரைப்படத்தில் அவருக்கு தங்கையாக நடித்தவர் இப்போது எப்படி உள்ளார் என்ற புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

திரைப்பட நடிகை

தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி வந்தவர்கள் தான் பின்னாளில் மிக பெரிய நடிகையாக உருவெடுப்பர். அந்த வகையில் பல நடிகைகள் உருவாகியுள்ளனர். அப்படி தமிழ் திரையுலகில் இருப்பவர் தான் நடிகை, நான்சி ஜெனிபார். இவர் கடந்த 1997 ஆம் ஆண்டு இயக்குனர் வசந்தின் இயக்கத்தில் உருவான ‘நேருக்கு நேர்’ திரைப்படத்தில் இவர் குட்டி குழந்தையாக நடித்திருப்பார். தனது முதல் படத்திலேயே இவர் நடிகர்கள் விஜய் மற்றும் அஜித்துடன் நடித்திருப்பார்.

மக்களே உங்களுக்கு இது உங்களுக்கு தான் – கொரோனவை கட்டுக்குள் வைக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்!!

பின்பு, சில ஆண்டுகளுக்கு பிறகு இவர் நடிகர் விஜயுடன் “கில்லி’ திரைப்படத்தில் அவருக்கு தங்கையாக நடித்திருப்பார். இந்த படம் மூலமாக இவர் பெரிதும் பேசப்பட்டார். காரணம், விஜய் மற்றும் இவருக்கும் இருக்கும் காட்சிகள் அனைத்தும் ரசிக்கும்படியானதாக இருக்கும்.

அந்த திரைப்படத்தில் இவர் மிகவும் குண்டாக இருப்பதனால் இவரை விஜய் அரிசிமூட்டை என்று தான் அழைத்து காண்டு ஏத்துவார். இப்படியான சூழலில் இவர் அதற்கு அடுத்ததாக எந்த திரைப்படத்திலும் இவர் நடிக்கவில்லை.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதன் பிறகு ஒரு சில படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்திருந்த ஜென்னிபர் தற்போது அழகாக மாறி உள்ளார். அதே போல் கொஞ்சம் பூசின உடல்வாகோடு அவர் இருந்தாலும் அனைவரும் ரசிக்கும்படி உள்ளார்.

இதனை அடுத்து அவர் தற்போது பாவாடை தாவணி அணிந்திருக்கும் புகைப்படங்கள் வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களையும் கிறங்கடித்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here