பிங்க் நிற உதடுகளை இயற்கை முறையில் பெற வேண்டுமா?? இந்த மூன்று பொருட்கள் போதும்!!

0

இன்றைய வாழ்வியல் சூழலில் பலரும் பல வித பிரச்சனைகள் இருக்கின்றது. ஆண் மற்றும் பெண் இருபாலரும் கவலை கொள்ளும் விஷயம் என்றால் அது தங்களது உதடுகளை பற்றிய கவலை தான். அழகான மற்றும் பிங்க் வண்ண உதடுகளை எப்படி பெறலாம் என்று இந்த பதிவில் பார்க்கலாம்..!!

முக அழகு

ஒருவர் முதலில் ஒருவரை பார்த்து அவரை பற்றி அறிந்து கொள்வது அவரது முக அமைப்பினை வைத்து தான். அகத்தில் இருக்கும் அழகு தான் முகத்தில் தெரியும் என்பது நமது முன்னோரின் வாக்கு. இப்படியாக இருக்க ஒருவரை பார்த்து நாம் பேசும்போது நாம் கவனிப்பது அவரது முக அமைப்பினை தான். குறிப்பாக, உதடுகளை தான்.

சரவணன் சந்தியா ஒற்றுமையை பார்த்து பாரதியை குத்திக்காட்டும் அகிலன் – மனம் மாறுவாரா??

சிலருக்கு சில காரணங்களால் உதடுகள் கருமையாக இருக்கும். அதற்கு முக்கிய காரணம், எப்போதுமே உதடுகளில் எச்சியினை வைப்பது, காபி அதிகமாக எடுத்து கொள்ளுதல், புகைபிடித்தல் என்று பல காரணங்கள் கூறப்படுகின்றன. இதற்கு வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்து தீர்வு காணலாம். மூன்றே பொருட்கள் போதும், இந்த பிரச்சனையில் இருந்து மீண்டு வர.

என்ன பொருட்கள் தேவை??

உதடுகள் பிங்க் நிறத்தில் மாற காத்தாளை, மஞ்சள் தூள் மற்றும் சர்க்கரை எடுத்து கொள்ள வேண்டும். ஒரு சின்ன பாத்திரத்தில் மஞ்சள் மற்றும் சர்க்கரை இரண்டையும் கலக்க வேண்டும். திட்டு திட்டாக இல்லாமல் பார்த்து கொள்ளுங்கள்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

பின்பு, காத்தாலையை எடுத்து அதில் கத்தியினை வைத்து கோடு போட்டு கொள்ளுங்கள். அதில் இந்த கலவையினை எடுத்து அதனை உதடுகளில் தேய்க்க வேண்டும். இதனை தொடர்ந்து பின்பற்றி வந்தால் உதடுகள் இயற்கையான அழகுடன் மிளிர ஆரம்பிக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here