இந்த படத்தில் எலி ஓன்று ஒளிந்து விளையாடுது…, 20 வினாடியில் கண்டுபிடித்தால்…, நீங்க தான் இதுல NO. 1!!

0
இந்த படத்தில் எலி ஓன்று ஒளிந்து விளையாடுது..., 20 வினாடியில் கண்டுபிடித்தால்..., நீங்க தான் இதுல NO. 1!!
இந்த படத்தில் எலி ஓன்று ஒளிந்து விளையாடுது..., 20 வினாடியில் கண்டுபிடித்தால்..., நீங்க தான் இதுல NO. 1!!

ஹாய் நண்பர்களே, காலையில எழுந்திருச்சதுல இருந்து காலில் சக்கரத்தை கட்டிக்கிட்டு பரபரப்பா சுத்துற உங்களுக்கு ஒரு சின்ன ரிலாக்சேஷன் தர மாதிரியான படம் தான் இந்த புதிர். அதாவது, இந்த படத்தில் சிவப்பு, மஞ்சள், பச்சை, காபி என பலவித நிறங்கள் நிறைந்த காளான்கள் இடம் பெற்றுள்ளன. இந்த காளான்களுக்கு மத்தியில் குட்டி எலி ஒன்று, மறந்து நின்று உங்களையே பார்த்துக் கொண்டிருக்கிறது. இந்த எலியை 20 வினாடிக்குள் நீங்க கண்டுபிடித்துவிட்டால், எதையும் எளிதாக கண்டுபிடிக்கும் மற்றும் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் திறன் உங்களுக்கு தான் அதிகமாக இருக்கும்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்த எலியை கண்டுபிடிக்க இரண்டு குறிப்புகள்:

*சிவப்பு நிற காளானுக்கு பின்புறம்.

*உங்களது பார்வைக்கு ஏற்ப இடதுப் புறம்.

கண்டுபிடித்து விட்டீர்கள் என நம்புகிறோம்.

விடை: இந்த படத்தில் வட்டமிட்டு குட்டி எலி காண்பிக்கப்பட்டுள்ளது. பாருங்கள்…!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here