நம்ம ஹாசினியா இது?? மகளின் உடையை அணிந்து தொடை தெரிய போட்டோ ஷூட் நடத்திய ஜெனிலியா!!

0

சமூக வலைதளத்தில் ஆக்ட்டிவாக இருப்பவர் நடிகை ஜெனிலியா. இருப்பினும் போட்டோஷூட்களை அதிகம் நடத்தாமல் தன் குடும்ப புகைபடங்களை பகிர்ந்து வந்தார். ஆனால் கடந்த சில நாட்களாக பிற நடிகைகளை போல இவருக்குள் போட்டோ சூட் ஆர்வம் தொற்றி கொண்டுள்ளது.

தமிழில் ஒரு சில படங்களில் நடித்து இருந்தாலும் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டவர் ஜெனிலியா. இவர் தமிழில் சென்னை காதல், சச்சின், உத்தம புத்திரன், சந்தோஷ் சுப்ரணியம், வேலாயுதம் ஆகிய படங்களில் நடித்தார். அதும் குறிப்பாக சந்தோஷ் சுப்ரணியம் படத்தில் இவரின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது.

பின்னர் ஹிந்தியில் ஒரு சில படங்களில் நடித்தார். அதை தொடர்ந்து ஹிந்தி நடிகர் ரித்தேஷ் தேஷ்முக் மீது காதலில் விழுந்த ஜெனிலியா அவரை மணமுடித்து தற்போது இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது. ஜெனிலியா கணவர் ரித்தேஷ் தேஷ்முக்கின் மௌலி என்ற படத்தையும் தயாரித்து உள்ளார்.

மீண்டும் சினிமாவில் நடிக்க ஆர்வம் காட்டும் ஜெனிலியா தற்போது “இட்ஸ் மை லைஃப்” என்ற ஹிந்தி படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் மிக குட்டியான உடையில் தொடை அழகு தெரிய போட்டோஷூட் நடித்தியுள்ளார். ரசிகர்கள் இந்த போட்டோக்களுக்கு ‘இதை பார்க்கும் போது உங்கள் மகளின் உடை போல உள்ளது’ என கமெண்ட் செய்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here