என்ன தவிர செல்வராகவன் கூட யாராலையும் வாழ முடியாது., வில்லத்தனத்தை கொட்டிய அவரது மனைவி!!

0
என்ன தவிர செல்வராகவன் கூட யாராலையும் வாழ முடியாது., வில்லத்தனத்தை கொட்டிய அவரது மனைவி!!
என்ன தவிர செல்வராகவன் கூட யாராலையும் வாழ முடியாது., வில்லத்தனத்தை கொட்டிய அவரது மனைவி!!

வெள்ளித்திரையில் பிரபல இயக்குனரான செல்வராகவன் விவாகரத்து குறித்த வதந்தி இணையத்தில் வலம் வந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது வீடியோ ஒன்று ட்ரெண்டிங்காகி வருகிறது.

செல்வராகவன்

துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், புதுப்பேட்டை, 7ஜி ரெயின்போ காலனி போன்ற வெற்றி படங்களை கொடுத்து சினிமா உலகில் ஆணித்தரமான கால்லை பதித்தவர் தான் இயக்குனர் செல்வராகவன். இவர் எடுக்கும் கதைக்களம் அனைத்துமே வித்தியாசமான கான்செப்ட்டில் இருப்பதால் தான் படங்கள் ஹிட் கொடுக்கிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

செல்வராகவன் என்று சொன்னாலே தனி ஸ்டைல் தான். இரண்டு படங்களுக்கு மேல் இவரது இயக்கத்தில் நடித்த சோனியா அகர்வாலை திருமணம் செய்து கொண்டார். ஆனால் சில காலத்திலேயே இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் விவாகரத்து செய்து கொண்டனர். அதன் பிறகு தான் கீதாஞ்சலி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இப்படி இருக்க இப்பொழுது இருவருக்கும் விவாகரத்து நடக்க இருப்பதாக வதந்தி பரவ ஆரம்பித்தது.

தளபதி 67 அப்டேட்க்கு மன்னிப்பு கேட்ட பிரபல நடிகர்.., வைரலாகும் டிவிட்டர் பதிவு!!

அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக செல்வராகவன் தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது மனைவி மற்றும் மகள் புகைப்படத்தை வெளியிட்டு My Girls என்று குறிப்பிட்டிருந்தார். இப்படி இருக்க கீதாஞ்சலி கொடுத்த இன்டெர்வியூ வைரலாகி வருகிறது. அதாவது செல்வராகவனிடம் என்னை தவிர்த்து யாராலுமே வாழ முடியாது என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here