குடித்துவிட்டு விபத்து ஏற்படுத்திய தமிழ் நடிகை? – சரியான பாடம் கற்பித்த பொதுமக்கள் – தீயாய் பரவும் வீடியோ!!

0

தமிழ் சினிமாவின் இசையமைப்பாளரும் நடிகருமான ஜீ.வி.பிரகாஷ் நடித்து கொண்டிருக்கும் 4ஜி படத்தில் நாயகியாக நடிப்பவர் காயத்ரி சுரேஷ். இவர் மலையாள திரைத்துறை மூலம் அறிமுகமானவர்.

சமீபத்தில் இவர் தன் தோழி வீட்டிற்கு பார்ட்டியில் கலந்து கொள்ள சென்றுள்ளார். அப்பொழுது வெளியே சென்ற போது எதிரே வந்த வாகனம் மீது இவர்கள் சென்ற கார் மோதியுள்ளது. அவர்கள் காரை நிறுத்தாமல் சென்றதால் பொதுமக்கள் விரட்டி சென்று அவர்களை மடக்கி பிடித்துள்ளனர்.

மேலும் குடித்து விட்டுத்தான் இவ்வாறு விபத்து ஏற்படுத்தியாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். பின்னர் சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும் அந்த நடிகை விபத்து ஏற்படுத்தியதற்காக மன்னிப்பு கேட்டுள்ளார். இவர் மன்னிப்பு கேட்ட வீடியோ சோசியல் மீடியாக்களில் தீயாய் பரவி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here