சித்தி சீரியலில் இணைந்த விஜய் டிவி பிரபலம் – யாருனு நீங்களே பாருங்க!!

0

சன் டிவியில் சித்தி சீரியல் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் தற்போது விஜய் டிவி பிரபலம் கலந்துகொள்ள உள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சித்தி 2

சித்தி 2 சீரியலில் முதல் சீசனை விட இந்த சீசன் பரபரப்பான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வருகிறது. ஆரம்பத்தில் இருந்தே ராதிகாவை வைத்து பல திருப்பங்கள் நடந்து வந்தது. அதாவது வெண்பா தன் மகள் இல்லை என்றும், யாழினி தான் தன் உண்மையான மகளாக என்றும் ராதிகாவுக்கு மட்டுமே தெரிந்த ஒன்று.

இந்த உண்மை எப்பொழுது தேறியவரும் என்று பார்த்தால் ராதிகா இந்த சீரியலை விட்டு விலகினார். இதனால் கவின், வெண்பா காதல் கதை தான் முதன்மையாக காட்டப்பட்டது. மேலும் நவீன் என்ற புது கதாபாத்திரத்தை வேறு அறிமுகப்படுத்தினர். இதுவரையிலும் வெண்பாவின் சித்தி குடும்பத்தை காட்டவில்லை.

chithi 2
chithi 2

இந்நிலையில் தான் மீண்டும் பழையபடி கதை தொடங்கவுள்ளது. அதற்கு முன்னோட்டமாக புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது இந்த சீரியலில் வில்லியாக நடித்து கொண்டிருந்த காயத்ரி மீண்டும் சீரியலில் இணையவுள்ளார். அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

ஏற்கனவே விஜய் டிவியில் வர நாம் இருவர் நமக்கிருவர் சீரியலில் நடித்து கொண்டிருக்கும் இந்த வேளையில் இந்த சீரியலில் மீண்டும் இணைந்துள்ளது பலரையும் அதிர்ச்சியாக்கியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here