தென்னிந்திய தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக திகழ்ந்தவர் தான் காயத்ரி ரகுராம். இவர் சில படங்களில் நடன இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார். அதன் பின்னர் சினிமாவில் இருந்து விலகி இருந்த அவருக்கு பிக்பாஸ் ஷோவில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. அதுமட்டுமின்றி அரசியலில் ஒரு கை பார்த்து வருகிறார். இதற்கிடையில் தீபக் சந்திரசேகர் என்பவரை கடந்த 2006ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
கிட்டத்தட்ட 4 ஆண்டுகள் சந்தோஷமாக வாழ்ந்து வந்த நிலையில் சில கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்து தனியாக வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் அவர்கள் கல்யாணத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அதை பார்த்த ரசிகர்கள் இவரா காயத்ரி முன்னாள் கணவர் என்று ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.
அப்பப்பா., செம்ம போதையாக்குதே., மாடர்ன் உடையில் கண்ணாபிண்ணா கவர்ச்சி காட்டி நிக்கும் யாஷிகா!!