கெளதம் வாசு தேவன் இயக்கத்தில் நடிகர் லாரன்ஸ் நடித்து வரும் ரொமான்டிக் திரைப்படம் – வைட்டிங்கில் ரசிகர்கள்!!

0

பல வெற்றி திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் கெளதம் வாசு தேவன் தற்போது ராகவா லாரன்ஸ்ஸை வைத்து படம் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவே இவர்கள் இணையும் முதல் திரைப்படமாகும்.

ராகவா லாரன்ஸ்

நடன கலைஞரான லாரன்ஸ் கடந்த சில வருடங்களாகவே பக்தி மற்றும் அமானுஷ்ய திரைப்படங்களையே அதிகமாக விரும்பி நடித்து வருகிறார். இப்படி இவர் நடித்த அனைத்து திரைப்படங்களுமே அதிக அளவில் வெற்றியையே கொடுத்து வருகிறது. தற்போது லாரன்ஸ் ருத்ரன், அதிகாரம், துர்கா ஆகிய மூன்று திரைப்படங்களில் நடித்து கொண்டிருக்கிறார். துர்கா திரைப்படத்தின் முதல் போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டது.

இந்த திரைப்படங்களை தொடர்ந்து ராகவா லாரன்ஸ் தற்போது புதிய படத்தில் கமிட் ஆகியுள்ளார். இந்த திரைப்படத்தை விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா மற்றும் பல வெற்றி திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் கெளதம் வாசு தேவன் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவே ராகவா லாரன்ஸ் மற்றும் கெளதம் வாசு தேவன் இணையும் முதல் திரைப்படமாகும். ரொமான்டிக் திரைப்படமாக இந்த திரைப்படம் உருவாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here