147 ரூபாய் விலை உயர்ந்தது கேஸ் சிலிண்டர்..!

0
மாநிலத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச சிலிண்டர் - அரசின் சூப்பர் திட்டம் அறிவிப்பு!!

நாட்டின் தலைநகரங்களில் விற்கப்படும் மானியமில்லாத சமையல் எரிவாயு கேஸ் சிலிண்டரின் (14 கிலோ) விலை இன்று முதல் உயர்த்தப்பட்டு உள்ளது.

புதிய விலை விபரம்:

மானியமில்லாத இன்டேன் கேஸ் சிலிண்டர் ஒன்றின் விலை கீழ்கண்ட தலைநகரங்களில் உயர்த்தப்பட்டு உள்ளது.

  • டெல்லி – ரூ. 144.5 உயர்ந்து ரூ. 858.5 புதிய விலை
  • கொல்கத்தா – ரூ. 149 உயர்ந்து ரூ. 896 புதிய விலை
  • சென்னை – ரூ. 147 உயர்ந்து ரூ. 881 புதிய விலை
  • மும்பை – ரூ. 145 உயர்ந்து ரூ. 829.5 புதிய விலை
To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here