தமிழகத்தில் எரிவாயு சிலிண்டர் விலை அதிரடி உயர்வு – பொதுமக்கள் அதிர்ச்சி!!

0
gas cylinder
gas cylinder

இந்த மாதம் சிலிண்டர் விலை அதிகபட்சமாக உயர்ந்துள்ளது. அதே போல் வர்த்தக பயன்பாடுகளுக்கான சிலிண்டர் விலையும் கூடுதலாக அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சிலிண்டர் விலை நிலவரம்:

அனைத்து தரப்பு மக்களுக்கும் அத்தியாவசியமாக பயன்படும் ஒன்று என்றால் அது, கேஸ் சிலிண்டர்கள். ஒவ்வொரு மாதத்தின் துவக்கத்திலும் சிலிண்டர் விலை எண்ணெய் நிறுவனங்கள் சார்பில் நிர்ணயிக்கப்படும். சர்வதேச சந்தை நிலவரம் மற்றும் தேவைகளின் அடிப்படையில் இந்த விலை மாறுபடும். இந்த மாதம் சிலிண்டர் விலை அதிகபட்சமாக உயர்ந்துள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

கிடுகிடுவென உயர்ந்த ஆபரணத் தங்கத்தின் விலை!!

கடந்த மாதம் மக்கள் சமையலுக்காக பயன்படுத்தப்படும் எரிவாயு சிலிண்டர் 610 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில் இந்த மாதம் 50 ரூபாய் உயர்ந்து 660 என்று விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது மட்டும் அல்லாமல் வர்த்தக பயன்பாடுகளுக்காக பயன்படுத்தப்படும் சிலிண்டர் விலை 62 ரூபாய் அதிகரித்துள்ளது. வர்த்தக பயன்பாட்டிற்கான சிலிண்டர் 1,293 ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here