கங்கையின் 64 காட் – நீராடல் படித்துறைகள்…!

0
gangai
gangai

காசியின் கங்கை நதி புனிதத்துவம் வாய்ந்தது.இந்த கங்கை புனித நதியில் 64 தீர்த்தக் கட்டங்கள் என்னும் நீராடல் துறைகள் அமைந்துள்ளன.அந்த ஒரு ஒரு கட்டங்களும் மிகவும் புனிதம் மிக்கவையே.‘காட்’ கட்டம் என்று தான் அங்குள்ளவர்கள்  நீராடல் துறைகளை கூறுகிறார்கள்.

64 நீராடல் துறை

64 படித்துறைகள்
64 படித்துறைகள்

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

64 நீராடல் துறை என்னும் காட் பெயர்கள் .அசி சங்கம காட், துளசிதாச காட், பார்சுவநாத காட், நிரஞ்சன காட், அனுமந்த காட், இலல்லி காட், ராணி காட், சவுகி காட், சேட்சமேஸ்வர காட், நாரத காட், பாண்டேய காட், தண்டி காட், முன்ஷி காட், சீதளா காட், தசாசுவமேத காட், கிடிகீ காட், திரிபுரசுந்தரி காட், ஜராசந்தேஸ்வர காட், லோலார்க் காட், ஜானகி காட், சிவாலய காட், பிரமேந்திர காட், அரிச்சந்திர காட், சிந்தாமணி காட், கேதார காட், ருக்மாங்கத காட், மானசரோவர காட், அன்னபூரணா காட், சதுர்ஷஷ்கை காட், ராணாமகால் காட், அகல்யாபாய் காட், பிரயாக காட், அசுவ காட், மான்மந்திர காட், விசாலாட்சி காட், லலிதா காட், கங்காகேசவ காட், மகாமயான காட், மணிகர்ணிகா காட், சேந்திப காட், யமேஸ்வர காட், அக்னீஸ்வர காட், லட்சுமணபாலா காட், பஞ்சகங்கா காட், துர்க்கா காட், சத்திர காட், லால் காட், நாராயண காட், பிரகலாத் காட், கட்கவிநாயக காட், பிரம்மநாள் காட், சித்தி விநாயக காட், தத்தாத்ரேய காட், சங்கடாதேவி காட், கங்காமகால் காட், ராமா காட், மங்களாகவுரி காட், பிந்துமாதவ காட், பிரம்ம காட், ராஜமந்திர காட், கவ் காட், திரிலோசனேஸ்வர காட், ராஜ காட், வருணசங்கமா காட்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here