Monday, August 2, 2021

ரூ.1 மூலம் வங்கி கணக்கை கொள்ளையடிக்கும் கும்பல் – மக்களே உஷார்!!!

Must Read

ஒரு ருபாய் மூலம் வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை திருட முயற்சிக்கும் கும்பல். மக்களை எச்சரிக்கையுடன் இருக்குமாறு சென்னை காவல்துறை அறிவித்துள்ளது.

ரூ.1 மூலம் வங்கி கணக்கின் பணத்தை திருட முயற்சி

மக்கள் அனைவரும் இன்றைய காலத்தில் ஸ்மார்ட்போனை உபயோகித்து வருகின்றனர். அவர்களது ஸ்மார்ட்போனில் வங்கிக்கு செல்லாமல் பண பரிமாற்றம், வரவு செலவுகள் மற்றும் மின் கட்டணம் முதல் அனைத்து கட்டணங்களையும் அவர்களது போனில் இருந்தே பண்ணுகிறார்கள். கூகுள் பே, போன் பே, அமேசான் பே, பேடீஎம் போன்ற செயலிகள் மூலம் பண பரிவர்த்தனையை மேற்கொள்கிறார்கள்.

ரூ.1 மூலம் வங்கி கணக்கின் பணத்தை திருட முயற்சி
ரூ.1 மூலம் வங்கி கணக்கின் பணத்தை திருட முயற்சி

அப்படி உபயோகிக்கும் போது தங்களது போனிற்கு ரூ. 1 முதல் ரூ.10 வரை ஏதேனும் குறுந்செய்தி அல்லது நோட்டிபிகேஷன் எதுவும் வந்தால் உடனே அதை நிராகரித்துவிடுங்கள். முன்பின் தெரியாதவர்கள் அல்லது தெரியாத இணையதளம் மூலம் செய்யும் பணபரிவர்தனியை தவிர்த்துவிடுங்கள். 1 ரூபாய்தானே என்று நம்பி நீங்கள் செய்துவிட்டால் உங்கள் வங்கி கணக்கில் உள்ள பணத்தை மொத்தமாக இழந்து விட வாய்ப்புள்ளது எனவே மக்கள் மிக கவனமாக இருக்குமாறு சென்னை காவல்துறை அறிவித்திள்ளது

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

விஜய் டிவி நடிகைக்கு அடித்த லாட்டரி…!பிரியா பவானி சங்கர் லிஸ்டில் இணைந்த முக்கிய பிரபலம்!!!

விஜய் டிவி சீரியல்கள் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்தவர் ரக்ஷிதா. இவர் சீரியல்களில் ரசிகர்களை கவர்ந்தது போதாதென்று திரைப்படம் மூலமாக ரசிகர்களை கவர...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -