கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பிக் பாஸ் பிரபலம் – வைரலாகும் புகைப்படங்கள்!!!

0

தமிழகம் உள்பட இந்தியா முழுவதையும் கொரோனா வைரஸ், ஒவ்வொரு நாளும் அச்சுறுத்தி வருகிறது. இதனால் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்தி வருகிறார்கள். தற்போது பிக் பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்ட கணேஷ் வெங்கட்ராம் கொரோனா தடுப்புசி செலுத்திக்கொண்டார்.

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பிக் பாஸ் பிரபலம்:

நாடு  முழுவதும் 60 வயதிற்கு மேற்பட்டோர் கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவுறுத்திய நிலையில்; சிலர் தடுப்புசி போட்டுக்கொள்ள பயந்து வருகிறார்கள். அதனை சரி செய்ய  தமிழ் சினிமா பிரபலங்கள் உள்பட பலரும் கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்டு விழிப்புணர்வூட்டி வருகின்றனர்.

இப்போது பிக் பாஸ் புகழ் கணேஷ் வெங்கட்ராம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் அதிகம் பாப்புலர் ஆனவர், தன்னுடைய முதல் டோஸ் தடுப்பூசியை போட்டுக்கொண்டார். தடுப்பூசி போட்டு கொள்ளும் புகைப்படத்தை வெளியிட்டு, எவ்வித அச்சமும் இன்றி தடுப்பூசி போட்டு கொள்ள பொதுமக்கள் முன்வரவேண்டும் என தெரிவித்துள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here