அம்மாடி.., கேம் சேஞ்சர் படத்தின் பாடலுக்கு இத்தனை கோடி செலவா? வெளியான ஷாக் நியூஸ்!!

0
அம்மாடி.., கேம் சேஞ்சர் படத்தின் பாடலுக்கு இத்தனை கோடி செலவா? வெளியான ஷாக் நியூஸ்!!
அம்மாடி.., கேம் சேஞ்சர் படத்தின் பாடலுக்கு இத்தனை கோடி செலவா? வெளியான ஷாக் நியூஸ்!!

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் இயக்குனர் ஷங்கர். தற்போது தமிழில் உலக நாயகனை வைத்து இந்தியன் 2வும், தெலுங்கில் ராம் சரணை வைத்து கேம் சேஞ்சர் என்ற படத்தை ஒரே சமயத்தில் இயக்கி வருகிறார். இதில் இந்தியன் 2 படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்ததாக சொல்ல படுகிறது.தற்போது கேம் சேஞ்சர் படத்தில் பிஸியாக இருந்து வருகிறார் சங்கர்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்நிலையில் கேம் சேஞ்சர் படத்தை குறித்து இணையத்தில் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிப்பில் உருவாகி வரும் கேம் சேஞ்சர் படத்தில் இடம்பெற்றுள்ள பாடலின் காட்சிகள் அமைப்பதற்கு கிட்டத்தட்ட 90 கோடி செலவானதாக கூறப்படுகிறது. பாட்டுக்கே இவ்வளவு கோடினா அப்ப படம் முழுக்க எடுப்பதற்கு எவ்வளவு செலவாகி இருக்கும் என்று ரசிகர்கள் ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.

ச்சீ., இது என்ன போஸ்., வெடக்கோழி உடம்பு மூச்சு முட்டுது., தாராள கவர்ச்சியில் இளசுகளை துவம்சம் செய்யும் கனிகா!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here