ஒரு சிங்கிள் போஸில் ரசிகர்களை பிளாப் செய்த கேப்ரியெல்லா… லேட்டஸ்ட் கிளிக்ஸ் உள்ளே!!!

0
ஒரு சிங்கள் போஸில் ரசிகர்களை பிளாப் செய்த கேப்ரியெல்லா... லேட்டஸ்ட் கிளிக்ஸ் உள்ளே!!!
ஒரு சிங்கள் போஸில் ரசிகர்களை பிளாப் செய்த கேப்ரியெல்லா... லேட்டஸ்ட் கிளிக்ஸ் உள்ளே!!!

போட்டோ ஷூட்கள் மூலம் ரசிகர்களை கவர்ந்து வருபவர் கேப்ரியெல்லா. இவர் தற்போது தனது இன்ஸ்டாவில் ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். அந்த புகைப்படங்களில் குத்தவைத்து உட்கார்ந்து சிரித்தபடி போஸ் கொடுத்து உள்ளார்.

ஒரு சிங்கள் போஸில் ரசிகர்களை பிளாப் செய்த கேப்ரியெல்லா... லேட்டஸ்ட் கிளிக்ஸ் உள்ளே!!!
ஒரு சிங்கள் போஸில் ரசிகர்களை பிளாப் செய்த கேப்ரியெல்லா… லேட்டஸ்ட் கிளிக்ஸ் உள்ளே!!!

விஜய் டிவியை தொடக்க புள்ளியாக வைத்து தனது வாழ்க்கையை ஆரம்பித்தவர் கேப்ரியெல்லா. அதை தொடர்ந்து சில சின்னத்திரை சீரியல்கள் மற்றும் படங்களில் நடித்து உள்ளார். அதுவும் அவை அனைத்திலும் ஒரு குழந்தையாக நடித்து வந்தார். அவரின் பெயர் இந்த அளவுக்கு வெளியே தெரிய காரணம் கடந்த ஆண்டு நடைபெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சி தான்.

ஒரு சிங்கள் போஸில் ரசிகர்களை பிளாப் செய்த கேப்ரியெல்லா... லேட்டஸ்ட் கிளிக்ஸ் உள்ளே!!!
ஒரு சிங்கள் போஸில் ரசிகர்களை பிளாப் செய்த கேப்ரியெல்லா… லேட்டஸ்ட் கிளிக்ஸ் உள்ளே!!!

இந்த நிகழ்ச்சியில் முதலில் சுட்டி பெண்ணாக சுற்றி திரிந்த இவர் அதன் பின்னர் புத்திசாலித்தனமாக விளையாட ஆரம்பித்தார். எனினும் நமக்கான வரவேற்பு ரசிகர்கள் மத்தியில் கம்மி என்பதை அறிந்து கொண்ட இவர், இடையில் கிடைத்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி பண பரிசை தட்டிச் சென்றார். மேலும் அந்த நிகழ்ச்சியின் முடிவுக்கு பின்னர் மற்ற நடிகைகள் போல் போட்டோ ஷூட் செய்வதை வழக்கமாக வைத்து வருகிறார்.

ஒரு சிங்கள் போஸில் ரசிகர்களை பிளாப் செய்த கேப்ரியெல்லா... லேட்டஸ்ட் கிளிக்ஸ் உள்ளே!!!
ஒரு சிங்கள் போஸில் ரசிகர்களை பிளாப் செய்த கேப்ரியெல்லா… லேட்டஸ்ட் கிளிக்ஸ் உள்ளே!!!

மேலும் இவர் வெளியிடும் புகைப்படங்கள் இளசுகள் மத்தியில் பிரசித்தி பெற்ற ஒன்றாகும். அவரின் புகைப்படங்களை ரசிகர்கள் கவிதையால் வர்ணித்து வருகின்றனர்.அந்த வகையில் தற்போது ஒரு சில புகைப்படங்களை சோசியல் மீடியா பக்கங்களில் வெளியிட்டு உள்ளார். அந்த புகைப்படத்தில் வெள்ளை நிற பனியன் அணிந்து கொண்டு குத்தவைத்து உட்கார்ந்த படி சிரித்து கொண்டு போஸ் கொடுத்து உள்ளார். அவரின் இந்த புகைப்படம் ஏராளமான லைக்ஸ்களை பெற்று வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here