ஸ்லீவ்லெஸ் உடை… குளோஸ் அப் போஸ்… டக்கரான புகைப்படத்தை வெளியிட்ட கேபி!!

0

விஜய் டிவியின் மூலம் தெரியவந்த பலருள் ஒருவர் கேப்ரியெல்லா. இவர் தற்போது தனது இன்ஸ்டாவில் ஒரு சில புகைப்படங்களை பதிவிட்டு உள்ளார். அந்த புகைப்படத்தில் ஸ்லீவ்லெஸ் டாப் அணிந்து கொண்டு, குளோஸ் அப் போஸில் ரசிகர்களை திணறடித்து உள்ளார்.

ஸ்லீவ்லெஸ் உடை... குளோஸ் அப் போஸ்... டக்கரான புகைப்படத்தை வெளியிட்ட கேபி!!
ஸ்லீவ்லெஸ் உடை… குளோஸ் அப் போஸ்… டக்கரான புகைப்படத்தை வெளியிட்ட கேபி!!

கடந்த ஆண்டு நடைபெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் திரைக்கு ரீ என்ட்ரி ஆனவர் கேப்ரியெல்லா. அதாவது அதற்கு முன்பு ஒரு சில படங்கள் மற்றும் சீரியல்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தார். மேலும் ஒரு சில நடன போட்டிகளிலும் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பரிச்சியமானார். மேலும் கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பாதி போட்டியாளர்கள் விஜய் டிவி பிரபலங்கள் தான்.

ஸ்லீவ்லெஸ் உடை... குளோஸ் அப் போஸ்... டக்கரான புகைப்படத்தை வெளியிட்ட கேபி!!
ஸ்லீவ்லெஸ் உடை… குளோஸ் அப் போஸ்… டக்கரான புகைப்படத்தை வெளியிட்ட கேபி!!

அதில் ஒருவர் தான் கேப்ரியெல்லா. அங்கு அர்ச்சனா தலைமையிலான அன்பு என்ற குரூப்பில் ஒருவராக இருந்தார். மேலும் நிகழ்ச்சி முடிவின் ஒரு சில வாரங்களுக்கு முன்பு கிடைத்த பண வாய்ப்பை லாவகமாக தட்டி தூக்கி அனைவருக்கும் டாட்டா காட்டி அந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். அதன் பின்னர் பிற நடிகைகள் போல அவரும் போட்டோ ஷூட் மூலம் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here