உங்க அந்த இடம் தான் எங்க கண்ணனுக்கு தெரியுது… ரசிகர்கள் திண்டாட வைத்த கேபி!!!

0

நாளுக்கு நாள் தன்னுடைய அசத்தலான அழகான புகைப்படங்களை வெளியிட்டு தனது போல்லோவெர்ஸ் எண்ணிக்கையை உயர்த்தி கொண்டு வருபவர் கேபி. அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். அந்த புகைப்படத்தில் கருப்பு நிற உடையில் தன்னுடைய குட்டி இடை தெரிய போஸ் கொடுத்து உள்ளார்.

விஜய் டிவியில் ஒரு குழந்தை நட்சத்திரமாக ஜோடி நம்பர் ஒன்னு ஜூனியர்ஸ் நிகழ்ச்சி மூலம் அறிமுகமானார் கேபி. அதன் பிறகு அந்த டிவியில் ஏழாம் வகுப்பு C  பிரிவு என்ற சீரியலில் நடித்து உள்ளார். மேலும் 3 , சென்னையில் ஒரு நாள் உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்து உள்ளார். மேலும் இவர் கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 4லும் கலந்து கொண்டார்.

அந்த நிகழ்ச்சியில் முதலில் ஆடல், பாடல் என ஒரு சுட்டி பெண்ணாக சுற்றி திரிந்தார். அதன் பின்னர் விளையாட்டின் சூட்சமத்தை புரிந்துகொண்டு திறமையாக விளையாட தொடங்கி மக்கள் மத்தியில் நன்மதிப்பை பெற்றார். தற்போது இவர் பிக் பாஸ் ஜோடிகள் என்ற நிகழ்ச்சியில் ஆஜீத் உடன் ஜோடி சேர்ந்து நடனமாடி வருகிறார்.

இந்நிலையில் தற்போது அவர் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் ஒரு புகைப்படத்தை ஷேர் செய்து உள்ளார். அந்த புகைப்படத்தில் கருப்பு நிற உடையில் தன்னுடைய கொடி இடை தெரிய போஸ் கொடுத்து உள்ளார். அவரின் இந்த இடை அழகில் ரசிகர்கள் விழுந்து கிடக்கின்றனர். இந்த புகைப்படம் பார்த்த ரசிகர்கள் ஏராளமான லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here