
நாடு முழுவதும் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகள், தலைவர்கள் தினம், முக்கிய நிகழ்வுகள் போன்றவற்றிற்கு அந்தந்த மாநில அரசு பொது விடுமுறையை அறிவித்து வருகிறது. அந்த வகையில் டெல்லி மாநிலத்தில் வரும் ஏழாம் தேதி முதல் 10ம் தேதி வரை ஜி20 மாநாடு நடைபெற உள்ளது.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இதற்கு உலக நாடுகளில் இருந்து பல்வேறு தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இதனால் டெல்லியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் டெல்லியில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும், அரசு அலுவலகங்களுக்கும் செப்டம்பர் எட்டாம் தேதி முதல் 10ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
தமிழக மாணவர்களே., கல்வி கடனுக்கான சிறப்பு முகாம் ஏற்பாடு., மாவட்ட ஆட்சியர் அழைப்பு!!!