Friends படத்தில் சின்ன வயசு விஜய் இப்போ ரோட்டுல என்ன பண்றாரு தெரியுமா?? ஷாக் வீடியோ…,

0
Friends படத்தில் சின்ன வயசு விஜய் இப்போ ரோட்டுல என்ன பண்றாரு தெரியுமா?? ஷாக் வீடியோ...,
Friends படத்தில் சின்ன வயசு விஜய் இப்போ ரோட்டுல என்ன பண்றாரு தெரியுமா?? ஷாக் வீடியோ...,

நடிகர் சூர்யா, விஜய், வடிவேலு, தேவயானி நடிப்பில் கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் ‘பிரண்ட்ஸ்’. நட்பு, காதல், நகைச்சவை, துரோகம் என பல்வேறு எமோஷன்களை உள்ளடக்கிய இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்புகளை பெற்றது. இந்த திரைப்படத்தில், நடிகர் விஜய், சூர்யா, ரமேஷ் கண்ணா ஆகியோர் சிறிய வயது முதல் நண்பர்களாக இருப்பது போல காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும்.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

இந்த காட்சிகளில் சிறிய வயது விஜயாக நடித்திருந்தவர் நடிகர் பரத் ஜெயந்த். இவர், சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘விக்ரமாதித்யா’ சீரியல் மற்றும் மில்கா பிரட், நிஜாம் பாக்கு உள்ளிட்ட பல்வேறு விளம்பரங்களில் நடித்திருந்தார். இப்படி திரையில் சில காலம் நடித்து, தற்போது சினிமாவை விட்டு ஒதுங்கி இருக்கும் ஜுனியர் விஜய் இப்போது ஐஸ் கடை வைத்து பிசினஸ் ஒன்றை செய்து வருகிறார்.

‘லியோ’ படப்பிடிப்பு சென்னையில் எப்போது?..,நடன இயக்குனர் தினேஷ் தகவல்….,

அதாவது, கல்லூரியில் படிக்கும் போது நண்பர்களுடன் சேர்ந்து சென்னை பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை பகுதியில் நகரும் ட்ரக்கை வைத்து ஐஸ் விற்பனை செய்து வந்த பரத் இதை முழு நேர தொழிலாக செய்து வருகிறார். அந்த வகையில், ஜூனியர் விஜய் அதாவது நடிகர் பரத் ரோட்டுக் கடையில் நின்று ஐஸ் விற்கும் காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Click Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here