புதிய ஒப்பந்தத்தில் இணைந்த விராட் கோலி…, இனி எல்லாம் கலர் கலரா தான் இருக்கும்!!

0
புதிய ஒப்பந்தத்தில் இணைந்த விராட் கோலி..., இனி எல்லாம் கலர் கலரா தான் இருக்கும்!!
புதிய ஒப்பந்தத்தில் இணைந்த விராட் கோலி..., இனி எல்லாம் கலர் கலரா தான் இருக்கும்!!

விளையாட்டு துறையின் மூலம், வீரர்கள் தங்கள் திறமையை உலக அறிய செய்வதுடன் தங்களுக்கு என தனி ரசிகர்கள் கூட்டத்தையும் உருவாக்கிக் கொள்கின்றனர். இதனால், பிரபலமான வீரர்களாக மாறும் இவர்களை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையும் அதிகம். இதில், குறிப்பாக சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம், ட்விட்டர் உள்ளிட்டவைகளில் அதிக ஃபாலோவர்களை கொண்டவர்கள் இத்தகைய வீரர்களாக திகழ்கின்றனர்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

மேலும், பிரபலமான நிறுவனங்களும் இவர்களை (வீரர்களை) குறிவைத்து தான் தங்களது பிராண்ட் தூதராக மாற்றி கொள்கின்றனர். அதாவது, அந்த நிறுவனத்தின் பொருட்களை வீரர்கள் விளம்பரம் செய்வது ஆகும். இந்த வகையில், இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலியை பிரெஞ்சு கண்ணாடி நிறுவனமான EssilorLuxottica தனது பிராண்ட் தூதராக விராட் கோலியை ஒப்பந்தம் செய்துள்ளது.

அஜித் குமார் கோட்டைவிட்ட படத்தில் நடித்து வெற்றி கோட்டையை கட்டிய விக்ரம்.., எந்த மூவி தெரியுமா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here