பெண்கள் கவனத்திற்கு.., இலவச பேருந்தில் பயணிக்க எந்த கட்டுப்பாடும் இல்லை.., முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!!

0

மத்திய மற்றும் மாநில அரசு பெண்கள் முன்னேறும் வகையில் பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தமிழக அரசு மகளிருக்கான இலவச பேருந்து திட்டத்தை ஆட்சிக்கு வந்த கொஞ்ச நாளிலேயே தொடங்கி வைத்தது. இந்த திட்டம் பொதுமக்களிடையே வரவேற்பை ஏற்படுத்தியதால் தமிழகத்தை தொடர்ந்து பிற மாவட்டங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அந்த வகையில் இப்போது கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா ஆட்சி அமைத்த முதல் நாளிலேயே தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளார். அதாவது கர்நாடகா மாநிலத்தில் பெண்கள் அனைவரும் அரசு பேருந்துகளில் இனி இலவசமாக பயணிக்கலாம் என தெரிவித்துள்ளார்.

பள்ளிகள் திறப்பு இந்த தேதியில் தான்.., அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியீடு!!

மேலும் இலவச பேருந்தில் பயணிக்க எந்தவித கட்டுப்பாடு இல்லை என்றும், இத்திட்டம் ஜூன் முதல் வாரத்திலேயே அமல்படுத்தப்படும் என்று கூறியுள்ளார். ஆனால் இத்திட்டம் சொகுசு பேருந்துகளில் கிடையாது என்றும், இந்த இலவச பேருந்து பயணத் திட்டம் மாநிலத்தில் வசிக்கும் பெண்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் அவர் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here