குழந்தை பெற்ற பிறகும் படுமோசமான புகைப்படத்தை வெளியிடும் பிரணிதா.., காட்டுத்தீயாய் பரவும் கிளிக்ஸ்!!

0
குழந்தை பெற்ற பிறகும் படுமோசமான புகைப்படத்தை வெளியிடும் பிராணிகா.., காட்டுத்தீயாய் பரவும் கிளிக்ஸ்!!

சகுனி திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் தான் நடிகை பிரணிதா. இந்த தொடர்ந்து சூர்யாவுக்கு ஜோடியாக மாஸ் என்கிற மாசிலாமணி என்கிற திரைப்படத்தில் நடித்தார்.

தமிழ் திரைப்படங்களில் மட்டுமல்லாமல் கன்னடம், தெலுங்கு மொழித் திரைப்படங்களிலும் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். பின்னர், பிரணிதா கர்ப்பமாக இருந்ததன் காரணமாக சினிமாவில் இருந்து விலகி இருந்தார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

தற்போது பிராணிதாவிற்கு குழந்தை பிறந்து இருக்கும் நிலையில் தனது கணவருடன் சற்று ஓய்வெடுக்க மாலத்தீவுக்கு ஜாலியாக டூர் சென்றிருக்கிறார்.அங்கு பாத்டப்பில் குளிக்கும் படியான புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.

ஒரு குழந்தையை பெற்றதுக்கு அப்பறமும் இப்படி போட்டோஸ் போடுறீங்களே பிராணிகா என்று பலரும் திட்டி வருகின்றனர். தற்போது இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் ரசிகர்களின் மத்தியில் படு வைரலாகி கொண்டிருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here