கின்னஸ்” சாதனை படைத்த 118 வயது மூதாட்டி.., தூக்கத்தில் உயிர் பிரிந்த சோகம்.., அஞ்சலி செலுத்தும் மக்கள்!!

0
கின்னஸ்'' சாதனை படைத்த 118 வயது மூதாட்டி.., தூக்கத்தில் உயிர் பிரிந்த சோகம்.., அஞ்சலி செலுத்தும் மக்கள்!!
கின்னஸ்'' சாதனை படைத்த 118 வயது மூதாட்டி.., தூக்கத்தில் உயிர் பிரிந்த சோகம்.., அஞ்சலி செலுத்தும் மக்கள்!!

உலகத்தின் வயதான பெண்ணாக கருதப்பட்டு வருபவர் தான் அமெரிக்காவின் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த கன்னியாஸ்திரி லூசில் ராண்டன். இவர் கின்னஸ் அமைப்பினரால் உலகில் வாழும் மிக பழமையான பெண்ணாக கருதப்பட்டு சான்றிதழ் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இவர் 1904 ஆம் ஆண்டு தென் அமெரிக்காவில் பிறந்து பின் கன்னியாக துறவறம் ஏற்று மக்களுக்கு தொண்டு செய்து வந்துள்ளார். இவர் வாழ்ந்த காலகட்டத்தில் 2 உலக போரை சந்தித்துள்ளார். அதுபோக 20 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இவர், 21ஆம் நூற்றாண்டில் வாழும் நம் அனைவரையும் புரட்டி போட்ட கொரோனா பெருந்தொற்றில் இருந்தும் உயிர் தப்பியுள்ளார்.

பாரதப் பிரதமரின் வீடு கட்டும் திட்டம்., ரூ.13,000 கோடி நிதி அனுப்ப கோரிக்கை! மாநில அரசு கடிதம்!!

இந்த நிலையில் 118 வயதை அடைந்த இவர் உடல்நிலை குறைவால் பாதிக்கப்பட்டு ‘டோலுன்’ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இவர் சிகிச்சை பலனின்றி தூக்கத்திலே உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இவரது மறைவுக்கு பிரான்ஸ் மக்கள் இரங்கல் செய்திகளை பதிவு செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here