நீண்ட இடைவெளிக்கு பின் கம் பேக் கொடுத்த பிரபல விஜய் டிவி நாயகி – அதுவும் இந்த மாதிரியான ஒரு நிகழ்ச்சியிலா?

0
நீண்ட இடைவெளிக்கு பின் கம் பேக் கொடுத்த பிரபல விஜய் டிவி நாயகி - அதுவும் இந்த மாதிரியான ஒரு நிகழ்ச்சியிலா?
நீண்ட இடைவெளிக்கு பின் கம் பேக் கொடுத்த பிரபல விஜய் டிவி நாயகி - அதுவும் இந்த மாதிரியான ஒரு நிகழ்ச்சியிலா?

நான்கு வருட இடைவெளிக்கு பிறகு ஜீ தமிழில் ஒளிபரப்பாகவுள்ள நிகழ்ச்சியில் சீரியல் நடிகை கல்யாணி ரீஎன்ட்ரி கொடுக்க உள்ளார்.

ரசிகர்களின் கண்களுக்கு பர்த்டே ட்ரீட் அளித்த நடிகை ஆண்ட்ரியா.. இன்ஸ்டாவில் வெளியான ஹாட் புகைப்படங்கள்!!

விஜய் டிவி சீரியல் ஆக்டர் :

விஜய் தொலைக்காட்சிக்கும், சீரியல்களுக்கும் பஞ்சமில்லை. அந்த வகையில் புதிது புதிதாக பல தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது. இருந்தாலும், இதற்கு முன்னால் விஜய் டிவியில் ஓடிய தொடர்களை மக்கள் அவ்வளவு எளிதில் மறந்துவிட மாட்டார்கள். அதிலும் குறிப்பாக ஆண்டாள் அழகர் என்ற சீரியலில் நாயகியாக நடித்த கல்யாணியை மறப்பது அவ்வளவு எளிதல்ல.

நீண்ட இடைவெளிக்கு பின் கம் பேக் கொடுத்த பிரபல விஜய் டிவி நாயகி - அதுவும் இந்த மாதிரியான ஒரு நிகழ்ச்சியிலா?
நீண்ட இடைவெளிக்கு பின் கம் பேக் கொடுத்த பிரபல விஜய் டிவி நாயகி – அதுவும் இந்த மாதிரியான ஒரு நிகழ்ச்சியிலா?

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

தற்போது அவர் நான்கு வருட இடைவெளிக்கு பிறகு, மீண்டும் ரியாலிட்டி நிகழ்ச்சி ஒன்றில் ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளார். அதாவது அவரும் விஜய் டிவி, காமெடியன் அமுதவாணன் அவர்களும் இணைந்து ஜீ தமிழில் ஒளிபரப்பாக உள்ள ஜூனியர் சூப்பர் ஸ்டார் சீசன் 4 நிகழ்ச்சியில் டீம் கேப்டனாக பணியாற்ற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து ரீ-என்ட்ரி கொடுக்கும் கல்யாணி மீது ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here