ஆன்லைன் உணவு டெலிவரிக்கு கட்டணம் 50% ஆக உயர்வு – அதிர்ச்சியில் மக்கள்!!

0
ஆன்லைன் உணவு டெலிவரிக்கு கட்டணம் 50% ஆக உயர்வு - அதிர்ச்சியில் மக்கள்!!
ஆன்லைன் உணவு டெலிவரிக்கு கட்டணம் 50% ஆக உயர்வு - அதிர்ச்சியில் மக்கள்!!

தற்போதைய டிஜிட்டல் உலகத்தில் ஆன்லைன் மூலமாகவே மக்கள் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்கின்றனர். அந்த வகையில் தங்களுக்கு பிடித்த உணவையும் ஆன்லைனில் ஆர்டர் செய்து சாப்பிட்டு வருகின்றனர். அவர்களை கவரும் விதமாக பல தனியார் நிறுவனங்கள் தங்களது செயலிகள் மூலம் புது புது ஆபர்களை கொடுத்து வருகிறது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இதனால் இந்த செயலிகளை பயன்படுத்துவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. ஆதலால், பெரு நகரங்களில் இதுபோன்ற உணவு பொருள் விநியோகிக்கும் நிறுவனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் உணவு டெலிவரி கட்டணம் உயர்ந்துள்ளதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் திருநங்கைகள் இனி இந்த துறையிலும் சாதிக்கலாம்., வெளியான பரபரப்பு தகவல்!!!

அதாவது சென்னையில் உள்ள தனியார் உணவு டெலிவரி செயலில் இருக்கும் மெம்பர்ஷிப் கட்டணம் ஆண்டுக்கு 50% உயர்த்தியுள்ளது. இதில் குறைந்தபட்ச ஆர்டர் 150 ரூபாய் என்றும், சந்தா இல்லாத டெலிவரிக்கு 50 ரூபாய் என்றும் தெரிவித்துள்ளது. மேலும் ஆண்டு சந்தா கட்டணம் 2200 ரூபாய்க்கும் மேல் உயர்ந்துள்ளது. ஏற்கனவே அதிகமாக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்த நிலையில், இந்த தகவல் ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்யும் நபர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here