இலங்கை ஸ்டைலில் மீன் தீயல் ரெசிபி – வீட்டுல செஞ்சு அசத்துங்க!!

0

கடல் உணவுகள் அனைத்துமே உடலுக்கு அதிக ஆரோக்கியத்தை தரக்கூடிய ஒன்றாகும். அதுவும் மீனை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை யார் வேண்டுமானாலும் சாப்பிடலாம். இப்பொழுது இந்த மீனை வைத்து இலங்கை ரெசிபியான மீன் தீயல் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

மத்தி மீன் – 1/2 கி

மிளகாய் வத்தல் – 6

கறிவேப்பிலை – சிறிதளவு

பச்சை மிளகாய் – 3

பூண்டு – 2 பல்

ஓமம் – சிறிதளவு

தேங்காய் – சிறிதளவு

மாங்காய் – சுவைக்கேற்ப

பபுளி – சிறிதளவு

வெங்காயம் – 1

தக்காளி – 1

செய்முறை

முதலில் ஒரு கடாயில் வரமிளகாய், தேங்காய், ஓமம், பூண்டு, கருவேப்பிலை, மிளகு, சோம்பு போன்றவற்றை எண்ணெய் ஊற்றாமல் அடுப்பை சிறிதாக வைத்து வதக்கவும். வறுத்து கொண்டிருக்கும் பொழுது அனைத்து பொருட்களும் சேர்ந்து ஒரு வாசனை வரும் அப்பொழுது அதனை இறக்கி அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

அதன் பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி சேர்த்து வதக்கி அதனுடன் அரைத்து வைத்த மசாலா பொருட்களையும் சேர்த்து வதக்கி அத்துடன் புளித்தண்ணீர் சேர்த்து கொதித்து வந்ததும் மீன் மற்றும் மாங்காய் சேர்த்து நன்கு வெந்து வந்ததும் இறக்கினால் சுவையான மீன் தீயல் தயார்.

                                          ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here