திருநங்கைகளுக்காக திறக்கப்பட்ட முதல் பள்ளிக்கூடம் – மும்பையில் ஆரம்பம்!!!

0
திருநங்கைக்கா திறக்கப்பட்ட முதல் பள்ளிக்கூடம் - மும்பையில் ஆரம்பம்!!!
திருநங்கைக்கா திறக்கப்பட்ட முதல் பள்ளிக்கூடம் - மும்பையில் ஆரம்பம்!!!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் திருநங்கைக்கு பள்ளிக்கூடம் திறக்கப்பட்டுள்ளது. முதன்முறையாக திருநங்கைக்கு திறக்கப்பட்ட பள்ளிக்கூடம் என்பது குறிப்பிடத்தக்கது.

மும்பையில் திருநங்ககைகளுக்காக பள்ளிக்கூடம்

இந்தியாவில் கல்விக்கான மதிப்பு அதிகரித்து வருகின்றது. மக்களும் கல்விக்காக முக்கியத்துவம் அளித்து வருகின்றனர். மாற்றுத்திறனாளிகளுக்காக ஸ்பெஷல் சில்றேன்களுக்காக பள்ளிக்கூடம் கல்வி நிறுவனங்களை உள்ளன. அதேபோல் இப்பொழுது முமபையில் திருநங்கைக்காக மகாசக்தி அறக்கட்டளை மூலமாக பள்ளிக்கூடம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதில் 25 பேர் கல்வி கற்று வருகின்றனர்.

மும்பையில் திருநங்ககைகளுக்காக பள்ளிக்கூடம்
மும்பையில் திருநங்ககைகளுக்காக பள்ளிக்கூடம்

இன பாகுபாட்டை ஒலிக்கவும் மக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கவும் நல்ல நோக்கத்தோடு இந்த பள்ளிக்கூடம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அறக்கட்டளை சார்பாக கூறினார்கள். அதுமட்டும்மில்லாமல் கடந்த 2011 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கின்படி 5 லட்சம் திருநங்கைகள் இருக்கின்றனர், ஆனால் இப்பொழுது கணக்கெடுத்தால் பழைய கணக்கை விட அதற்குமேல் 3 மடங்கு அதிகம் இருக்கும் என்று எதிர்ப்பாக்கப்படுகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here