கொரோனா அறையை விட்டு வெளியே வந்தவர்க்கு ரூ.2,58,000 அபராதம்!!

0

உலகம் முழுவதும் பரவியுள்ள இந்த கொரோனா தொற்றால் மக்கள் தங்கள் இயல்பு வாழ்வை இழந்து தவிக்கின்றனர்.கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மக்கள் தனிமைபடுத்தி வெளியே செல்லாமல் பார்த்துக்கொள்கிறார்கள். அவ்வாறு வெளியே சென்றவருக்கு 1லட்சம் டாலர் அவதாரமாக விதித்துள்ளது தைவான் நட்டு அரசு.

தைவான்

தைவான் நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் அங்கிருக்கும் மக்கள் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டால் அவர்களை 14நாட்கள் தனிமைபடுத்திவைக்கவும், அவர்களை யாரும் பார்க்காமல் இருக்குமாறு உத்தரவிட்டுள்ளது. இவ்வுத்தரவை மீறி சவுத்வெஸ்ட் தைவானில் கவஹ்ஸியுங் சிட்டியின் ஹோட்டல் ஒன்றில் தங்கவைக்கப்பட்டிருக்கும் கொரோனா பாதித்த ஒருவர் தனது அறையை விட்டு வெளியே சென்றுள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அந்த சம்பவம் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவானது. சிசிடிவி கேமரா காட்சிகளை பார்த்த நிபுணர், ஒருவர் தனது அறையை விட்டு விழியே வந்ததாகவும் அவர் தனது நண்பரின் அறை முன் சென்று ஏதோ வைத்ததாகவும் அதிகாரிகளிடம் தெரிவித்தார். இந்நிகழ்ச்சி வெறும் 8 நிமிடங்கள் மட்டுமே நிகழ்ந்தது.

இந்தியாவில் மலிவு விலையில் 5ஜி சேவை!!

ஆனால் அதை கண்டித்த தைவான் நாட்டு அதிகாரிகள் அவருக்கு 1லட்சம் டாலர்கள் அபராதமாக விதித்தனர். இது நம் நாட்டின் ரூபாய் மதிப்பில் ரூ.258,000 ஆகும். கொரோனா பரவல் காரணமாக தைவான் நாட்டில் கண்டிப்புடன் விதிமுறைகள் பின்பற்றப்படுவது இதன் மூலம் தெரியவருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here