WC தொடருக்கு இந்திய அணி அறிவிப்பு.., முதல் போட்டியிலே காத்திருக்கும் சவால்.., அமெரிக்காவை வீழ்த்துமா??

0
WC தொடருக்கு இந்திய அணி அறிவிப்பு.., முதல் போட்டியிலே காத்திருக்கும் சவால்.., அமெரிக்காவை வீழ்த்துமா??
WC தொடருக்கு இந்திய அணி அறிவிப்பு.., முதல் போட்டியிலே காத்திருக்கும் சவால்.., அமெரிக்காவை வீழ்த்துமா??

பெண்கள் உலக கோப்பை கால்பந்து போட்டிக்கான 21 பேர் கொண்ட இந்திய அணியை கால்பந்து சங்கம் அறிவித்துள்ளது.

கால்பந்து போட்டி

FIFA 17 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் உலகக் கோப்பை கால்பந்து தொடர் இந்த ஆண்டு இந்தியாவில் முதன் முறையாக நடைபெற உள்ளது. இந்த கால்பந்து போட்டி 11ஆம் தேதி தொடங்கி 30ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த போட்டிகள் அனைத்தும் புவனேஸ்வர், நவி மும்பை மற்றும் கோவா ஆகிய மூன்று பகுதிகளில் நடைபெற உள்ளது. இந்த தொடரில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்க உள்ளனர்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்த 16 அணிகளும் நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளனர். இதில் ஏ பிரிவில் அமெரிக்கா, மொரோக்கோ, பிரேசில், இந்தியா ஆகிய அணிகள் இடம் பிடித்துள்ளனர். மேலும் இந்தியா தனது முதல் போட்டியில் அமெரிக்காவை எதிர் கொள்ள உள்ளது. இந்நிலையில் இந்திய கால்பந்து அமைப்பு 21 பேர் கொண்ட தரமான பெண்கள் கால்பந்து அணியை தற்போது அறிவித்துள்ளது. இந்த வீராங்கனைகளைக் கொண்டு இந்திய அணி வெற்றி பெறுமா என பொறுத்திருந்து பார்க்கலாம்.

தினேஷ் கார்த்திக்கால் தான் எனக்கு பிரச்சனை.., புலம்பும் அதிரடி வீரர் 360.., அய்யயோ உங்களுக்குள்ள என்ன தகராறு!!

இந்திய பெண்கள் அணி :

மோனாலிஷா தேவி மொய்ராங்தெம், மெலடி சானு கெய்ஷாம், அஞ்சலி முண்டா, அஸ்தம் ஓரான், காஜல், நகேதா, பூர்ணிமா குமாரி, வர்ஷிகா, ஷில்கி தேவி ஹேமம், பாபினா தேவி லிஷாம், நிது லிண்டா, ஷைல்ஜா, சுபாங்கி சிங், அனிதா குமாரி, லிண்டா கோம் செர்டோ, நேஹா, ரெஜியா தேவி லைஷ்ராம், ஷெலியா தேவி லோக்டோங்பாம், கஜோல் ஹூபர்ட் டிசோசா, லாவண்யா உபாத்யாய், சுதா அங்கிதா டிர்கே.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here