பாஜக எம்.பி. கங்கனாவை கன்னத்தில் அறைந்த பெண் காவலர்.. விமான நிலையத்தில் அதிர்ச்சி.. முழு விவரம் உள்ளே!!

0

பிரபல பாலிவுட் நடிகையாக வளம் வருபவர் தான் கங்கனா ரணாவத். இவர் பல படங்களில் நடித்து ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளார். அதுமட்டுமல்லாமல் இவர் தொடர்ந்து பல சர்ச்சைக்குரிய விஷயங்களை பதிவிட்டு வருவார் என்பதை நாம் அறிவோம். தற்போது இவர் குறித்து ஓர் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

மக்களே குட் நியூஸ்.., இந்த நாளில் உள்ளூர் விடுமுறை.., மாவட்ட ஆட்சியர் உத்தரவு!!

அதாவது கங்கனா சண்டிகர் விமான நிலையம் வந்தபோது அங்கு பாதுகாப்பில் இருந்த பெண் CISF அதிகாரி அவரை கன்னத்தில் பளார் என அறைந்திருக்கிறார். இதற்கு முன் விவசாயிகளை காலிஸ்தான் தீவிரவாதிகள் என கூறியதற்காக  தான் அவரை அறைத்தேன் என CISF பெண் காவலர் தெரிவித்துள்ளார். தற்போது அந்த பெண் போலீஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்டு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு இருக்கிறார்.

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here