சர்ச்சையான பதிவுகளுக்கு ஃபேஸ்புக்கே பொறுப்பு – ஆஸ்திரேலிய உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!!

0
சர்ச்சையான பதிவுகளுக்கு ஃபேஸ்புக்கே பொறுப்பு - ஆஸ்திரேலிய உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!!
சர்ச்சையான பதிவுகளுக்கு ஃபேஸ்புக்கே பொறுப்பு - ஆஸ்திரேலிய உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!!

பேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்யப்படும் சர்ச்சைக்குரிய செய்திகளுக்கு, அதை வெளியிடும் பதிப்பாளர் என்ற வகையில் அந்நிறுவனமே பொறுப்பேற்க வேண்டும் என ஆஸ்திரேலிய உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

உலகின் மிகப்பெரிய சமுக வலைத்தள நிறுவனமாக பேஸ்புக் செயல்பட்டு வருகிறது. குறிப்பாக பேஸ்புக் நிறுவனம் இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் நிறுவனங்களை கைப்பற்றியதன் மூலம் அமெரிக்க சந்தையில் குறிப்பாகச் சமுக வலைத்தள துறையில் உச்சத்திற்கே சென்றுவிட்டது.

சர்ச்சையான பதிவுகளுக்கு ஃபேஸ்புக்கே பொறுப்பு - ஆஸ்திரேலிய உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!!
சர்ச்சையான பதிவுகளுக்கு ஃபேஸ்புக்கே பொறுப்பு – ஆஸ்திரேலிய உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!!

இன்று உள்ள இணையவாசிகளின் கைகளில் உள்ள போன்களில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் செயலிகள் இல்லாமல் இருக்காது. அந்த அளவிற்கு பயனர்களை கொண்டுள்ளது பேஸ்புக் நிறுவனம். ஆனால் அதே பேஸ்புக் தளத்தை சிலர் தவறாக பயன்படுத்துகின்றனர். அதாவது வேண்டுமென்றே சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

சர்ச்சையான பதிவுகளுக்கு ஃபேஸ்புக்கே பொறுப்பு - ஆஸ்திரேலிய உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!!
சர்ச்சையான பதிவுகளுக்கு ஃபேஸ்புக்கே பொறுப்பு – ஆஸ்திரேலிய உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!!

இந்நிலையில் இது சம்மந்தப்பட்டு 2017 ஆம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கில் ஆஸ்திரேலிய உச்ச நீதிமன்றம் ஒரு அதிரடி தீர்ப்பை வழங்கி உள்ளது. அதாவது பேஸ்புக்கில் பகிரப்படும் சர்ச்சைக்குரிய செய்திகளுக்கு பதிப்பாளர் என்ற வகையில் பேஸ்புக் நிறுவனமே பொறுப்பேற்க வேண்டும் என தீர்ப்பு அளித்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here