படம் பார்க்க ரூ.82 ஆயிரம் சம்பளம்…..,அடடா இதல்லவா வாய்ப்பு…..,

0
படம் பார்க்க ரூ.82 ஆயிரம் சம்பளம்.....,அடடா இதல்லவா வாய்ப்பு.....,
படம் பார்க்க ரூ.82 ஆயிரம் சம்பளம்.....,அடடா இதல்லவா வாய்ப்பு.....,

சினிமா என்ற ஒரு விஷயம் மக்களின் அன்றாட வாழ்க்கையுடன் கலந்திருக்கிறது. பொழுதுபோக்கிற்காக மக்கள் திரைப்படங்களை பார்க்கிறார்கள் என்பது போய், சினிமாவிற்காக தங்களது நேரத்தை ஒதுக்கி பணத்தை செலவழிக்கக் கூடிய மக்களையும் இன்று நம்மால் பார்க்க முடிகிறது. இப்படிப்பட்ட சூழலில், திரைப்படங்களை பார்ப்பதற்கு ரூ.82 ஆயிரம் சம்பளம் தருவதாக சொன்னால், சினிமா பிரியர்களை கேட்கவா வேண்டும்.

அதாவது, அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல தனியார் பைனான்ஸ் நிறுவனம் ‘Fast and Furious’ திரைப்படத்தை பார்ப்பதற்கு ஆட்களை தேடி வருகிறதாம். இந்த திரைப்படங்களை பார்த்து கட்டுரை எழுதக்கூடிய தகுதியான நபர்களை இந்த நிறுவனம் எதிர்பார்க்கிறது.

வாட்ஸ்அப்பில் இப்படி ஒரு வசதியா….,இது நல்லா இருக்கே – விரைவில் அறிமுகம்….,

இதற்கு தேர்வு செய்யப்படும் நபர்கள், 20 மணிநேரமும் திரைப்படங்களை பார்க்க வேண்டும் என்பது அவர்களுக்கு விதிக்கப்பட்ட நிபந்தனை. குறிப்பாக, ‘Fast and Furious’ திரைப்படத்தின் அனைத்து பாகங்களையும் இந்த நபர்கள் பார்த்திருக்க வேண்டும். இதற்காக, இந்நிறுவனம் சுமார் 82 ஆயிரம் சம்பளம் வழங்குவதாக அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here