உலக அழகி போட்டிக்கு ஆப்பு வைத்த கொரோனா – ஏமாற்றத்துடன் நாடு திரும்பிய இந்திய அழகி!!

0

இந்த ஆண்டு அமெரிக்க தீவானா பியூர்ட்டோ ரிக்கோவில் நடக்க இருந்த உலக அழகி போட்டி கொரோனா அச்சம் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

போட்டி ஒத்திவைப்பு:

2021 ஆம் ஆண்டுக்கான உலக அழகிப் போட்டி,அமெரிக்காவின் தீவானா பியூர்ட்டோ ரிக்கோவில் நேற்று  நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இந்த உலக அழகி போட்டியில் பங்கேற்க, பல அழகிகள் அமெரிக்கா சென்றிருந்த நிலையில், அங்கிருந்த 17 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானது. இந்த போட்டிக்கு இந்தியா சார்பில் பங்கேற்க மானசா வாரனாசி என்பவரும் சென்றிருந்தார்.

இந்த போட்டியில் பங்கேற்க இருந்த பல போட்டியாளர்களுக்கும் இந்த தொற்று பரவிய காரணத்தால் இந்த நிகழ்ச்சி தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுவதாக  மிஸ் வேர்ல்ட் அமைப்பு இன்ஸ்டா பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பரவியுள்ள தொற்று, மேலும் பல நபர்களுக்கு பரவாமல் தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்,நிலைமை சரியானதும் மீண்டும் போட்டிகள் நடத்தப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

View this post on Instagram

 

A post shared by Miss World (@missworld)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here