விவசாயிகளுக்கு பட்ஜெட்டில் ஜாக்பாட்., பயிர் கடன் வட்டி & அபராதம் தள்ளுபடி., அறிவிப்பை வெளியிட்ட ஹரியானா!!!

0
விவசாயிகளுக்கு பட்ஜெட்டில் ஜாக்பாட்., பயிர் கடன் வட்டி & அபராதம் தள்ளுபடி., அறிவிப்பை வெளியிட்ட ஹரியானா!!!

மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டை தொடர்ந்து, தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் 2024-25 ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஹரியானா மாநில விதான் சபாவில், நேற்று (பிப்.23) பொது பட்ஜெட்டை, அம்மாநில முதல்வரும் நிதி அமைச்சருமான மனோகர் லால் கட்டார், தாக்கல் செய்தார். விரைவில் நடைபெற உள்ள மக்களவை தேர்தல், அதைத்தொடர்ந்து அக்டோபரில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால், பலர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி இருந்தது.


வரலாற்றில் இன்று முக்கிய நாள்: சர்வதேச கிரிக்கெட்டில் தோனி சாதனை படைத்த தினம்!!

அதன்படி விவசாயிகளை மாநிலத்தின் பொருளாதார முதுகெலும்பு என வர்ணித்த நிதியமைச்சர், 2023 செப்டம்பர் 30 வரை பெறப்பட்ட பயிர்க்கடனின் வட்டி மற்றும் அபராதம் தள்ளுபடி செய்யப்படுவதாக அறிவித்துள்ளார். எனினும் இந்த சலுகையை பெறுவதற்கு, கடனின் அசல் தொகையை வருகிற 2024 மே 31 ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும். அதேபோல் Meri Fasal, Mera Byora என்ற போரட்டலில் பதிவு செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தி உள்ளார்.

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here