சின்னத்திரை தொடரில் இருந்து வெளியேறிய பாரதி கண்ணம்மா வெண்பா – ரசிகர்கள் ஷாக்!!

0
சின்னத்திரை தொடரில் இருந்து வெளியேறிய பாரதி கண்ணம்மா வெண்பா - ரசிகர்கள் ஷாக்!!

ஒரு தொகுப்பிளானியாக இருந்து பின்னர் அழகு, தரி போன்ற சீரியல்களில் நடித்து புகழ் பெற்றவர் பரினா. இவர் பல சீரியல்களில் நடித்தாலும் இவருக்கு பெயரையும் புகழையும் பெற்று தந்தது பாரதி கண்ணம்மா தொடர் தான்.

வெறும் சட்டையுடன் Pant less போட்டோஷூட் செய்த பாக்கியலட்சுமி ராதிகா., சிக்கி தவிக்கும் ரசிகர்கள்!!

இடையில் இவர் கர்பமாக இருந்தாலும் இந்த தொடரில் இருந்து விலகாமல் நடித்தார். அதன் பின்னர் இவருக்கு கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் அபி டைலர் தொடரில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

தற்போது திடீரென அபி டைலர் தொடரில் இருந்து பரினா விலகியுள்ளார். இனி இத்தொடரில் பரினாவுக்கு பதில் கீர்த்தி நடிக்கவுள்ளார். பரினா ஏன் இந்த தொடரில் இருந்து விலகினார் என்பதற்கான காரணம் தற்போது வரை வெளியாகவில்லை.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here