‘தம்மு அடிச்சதே இல்லனு சொல்ல முடியாது’ – உண்மையை போட்டு உடைத்த பாரதி கண்ணம்மா வெண்பா!!

0
சின்னத்திரை தொடரில் இருந்து வெளியேறிய பாரதி கண்ணம்மா வெண்பா - ரசிகர்கள் ஷாக்!!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாரதி கண்ணம்மா சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வரும் பரீனா தற்போது சூப்பரான ரீல்ஸ் ஒன்றை செய்துள்ளார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

பரீனா

பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது பல விறுவிறுப்பான சம்பவங்கள் நடந்து வருகிறது. அதாவது ஹேமாவை ஏதோ ஒரு கும்பல் கடத்தி கொண்டு செல்ல அது கண்ணம்மா என்று நினைத்து அவர் மீது புகாரளிகிறார்.

இதற்கெல்லாம் காரணம் கண்டிப்பாக வெண்பா தான். மேலும் மக்கள் மத்தியில் வெண்பாவிற்கு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. ஏனெனில் அவ்வளவு அழகாக நடித்து வருகிறார். சீரியலில் வெண்பாவை வெறுத்து வந்தாலும் நிஜ வாழ்க்கையில் பரீனாவிற்கு அவ்வளவு ரசிகர்கள் உள்ளனர்.

இவர் போடும் டிரஸில் இருந்து நடை, பாவனை அனைத்திற்கும் ரசிகர்கள் அதிகம். மேலும் வில்லிக்கு சரியான முக அமைப்பு இவருக்கு இருக்கவே இந்த சீரியல் இவருக்கு செட்டாகி விட்டது. தற்போதெல்லாம் பல ரீல்ஸ் விடீயோக்களை வேறு ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து வருகிறார்.

வெள்ளித்திரைக்கு செல்லும் வாய்ப்பும் பரீனாவிற்கு இருப்பதாகவும் ரசிகர்கள் கமன்ட் செக்சனில் உருகி வருகின்றனர். தற்போது துப்பாக்கி படத்தின் ஒரு சீனுக்கு அழகாக ரீல்ஸ் செய்துள்ளார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by farina azad (@farina_azad_official)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here